(இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.மொக்கை படங்கள் பார்த்து நொந்த என்போன்ற ஜீவன்களுக்கு இது சமர்ப்பணம்.இங்கு லாஜிக் மிஸ்டேக் கண்டுபிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரார்ட், கமரா, ஆக்சன்.................
”மொக்கை போட்டு வாழ்பவர்களே வாழ்வர் மற்றோர் எல்லாம் மொக்கை வாங்கியே சாவர் ”என்ற மொக்கையான தத்துவத்துடன் அல்லார்க்கும் கும்பிடுறன் சாமியோவ் சொல்லுறது அடியேன் மொக்கை ராசு.இது நம்ம எட்டுப்பட்டியிலும் ஒளிபரப்பாகும் ஒரேயொரு முதல் தர நம்பர் ஒன் அபிமான மொக்கை டீ.வி இன் ”மொக்கை ராசுவும் மொக்கை படம் கொடுத்தவர்களும்” நிகழ்ச்சி. அல்லாரும் இந்த அரை மணித்தியாலம் இந்த நிகழ்ச்சிய பார்க்கிறத உறுதிப்படுத்தும் முகமாக 420 எண்ட நம்ம டீ.வீ நம்பருக்கு ஒரு எம்.எஸ் இல்லைன்னா மிஸ்ட் கால் போட்டீங்கன்னா ஒங்களுக்கு 2 ரூபா ரீலோட் கிடைக்கும்.அப்டி ரீலோட் வரலன்ன நம்ம காரியாலயத்துக்கு வந்து பெற்றுசெல்லலாம்.நுழைவுச்சீட்டு 5 ரூபா.
மேலும் மொக்கை போடாம”இப்ப நிகழ்ச்சிக்கு நேரடியா போகலாம் இந்தவாரம் மொக்கை படம் கொடுத்தவர்களில் முதலாம் இடத்தை பெறுகிறார்கள் கடந்த வாரங்களில் வெளிவந்து அனைவரையும் கடுப்பேத்தி பார்ப்பவர்களை தூங்கவைத்த “தாண்டவம்” பட குழுவினர்.குழுவினருடன் பேசலாம்.”
மொக்கைராசு-வணக்கம் விஜய் சார் இந்த படகதைய ஒருக்க சொல்லமுடியுமா?
ஏ.எல்.விஜய்-சார் இந்த படத்தோட டாரக்டரே நான் தான்யா என்கிட்டயேவா?
என்னய்யா காமிடி பண்றாய்?
மொ.ரா-கொய்யால நீ எண்டபடியாதான் கேக்குறன் கதைய சொல்லு?
ஏ.எல்.விஜய்- குட் கொஸ்டியன் இந்த கொஸ்டியன விகரம் சார்கிட்ட நான் பாஸ் பண்ணிக்கிறன்.
விக்ரம்-ஹிம்...வெல்....மொக்கைராசு இது அழகான க்யூட்டான செம்ம பீல் குட் ஸ்டோரி.ரெம்ப ரசிச்சு பண்ண படம்!!!
மொ.ரா-சார் நாங்க படம் பார்த்துட்டம். டயலக்க சேஞ்ச் பண்ணுங்க சார்.
பீமால ஆரம்பிச்சு இன்னைவரைக்கும் இத தானே சொல்றீங்க.
விக்ரம்&விஜய்-அவ்வ்வ்வ்!!!!!!!!!
மொ.ரா-சரி உடுங்க நமெல்லாம் ஒன்னு மண்ணு ஆயாச்சி ஒங்கள பத்தி ஊருக்கே தெரியும் சொல்லுங்க இந்த கதைய எங்க சார் சுட்டீங்க?
விஜய்-ஏன் சார் கேக்குறீங்க?
மொ.ரா-மொதல்ல இந்த கதை ஒரிஜினலா எழுதினானே அவன சுடணும் அதுக்கு தான்.
ஏ.எல்.விஜய்-நீங்க சுட தேவல மிஸ்டர் மொக்கைராசு. அவன் ஒரு விஜய் ஃபான்.துப்பாக்கி பெஸ்ட் சோக்கு போய் தானாகவே செத்துடுவான் கூல்!!!
”ஒகே சார் ஒங்களோட பேச டைம் இல்ல மொக்கைபடங்களில ரெண்டாமிடம் பிடிச்ச குழுவினர் வந்துட்டாங்க. சோ எங்க டீ.வீ சார்பாக உங்களுக்கு நினைவுப்பரிசாக உங்களுக்கு 4 ஈரான் பட டீ.வீ.டீ’யும் ஜீ.வீ சார்க்கு 2 இங்கிலீஷ் பட பாட்டு சீ.டியும் இருக்கு இனியாவது நல்லா காப்பி பண்ணி போடுங்க சார்.விகரம் சார் நீங்க பாலா சாரோட நான் சொன்னதா போய் பேசுங்க நல்ல பியூச்சர் இருக்கு!!!”
”ஓகே மக்கள்ஸ் இதுவரை திருட்டுதனமா தாண்டவம் ஆடினவங்க கூட பேசி நேரத்த வேஸ்ட் ஆக்கி இருக்கோம்.அடுத்த மொக்கை குழு வரமுன் சிறு விளம்பர இடைவேளை.”
டிங் டிங் டி டிங்............
”யாருமே பார்க்காத மொக்கைப்படங்களுக்கு பிகர்களை உசார் பண்ணிட்டு போகும் மொக்கை பசங்களே நீங்கள் வாய்க்குள் ஏதாவது போட்டு கொரித்துக்கொண்டே படம் பார்த்து “என்சாய்” பண்ண இதோ வந்து விட்டது ”கொரில்லா மிக்சர்” சுத்தமானது சுகாதாரமானது”.
டிங் டிங் டி டிங்............
”விளம்பர இடைவேளைக்கு அனுசரணை வழங்கியோர் “பக்கிரி பகோடா”.
பாதுகாப்பான பற்களின் காவலன்.
”ஓகே பீப்பில்ஸ் இப்ப ரெண்டாமிடத்த புட்சு இருக்கிற மொக்கை படம் போனவாரம் முதல் இடத்தில இருந்து இன்று சறுக்கி ரெண்டாமிடத்த புட்சு இருக்கு அந்த படம் தான் சோடாமூடியின் மன்னிக்கணும் மிஷ்கினின் “முகமூடி”.இப்ப நம்மளோட மொக்கை போட மிஷ்கின் சார் இந்த கும்மிருட்டிலயும் கூலிங்கிளாஸ் மாட்டிக்கிட்டு வந்திருக்காரு.
மொ.ரா-வணக்கம் சார் என்னய தெரியுதா?
மிஷ்கின் - இல்ல மொக்கராசு எனக்கு லாங் சாட்ல தான் எல்லாரும் தெரிவாங்க!!!
மொ.ரா- ஒங்க படத்லயே எல்லாரும் லாங் சாட்ல தெரிவாங்களேன்னு பார்த்தா நேரிலயுமா?.
முகமூடின்னு பேர் வெச்சுட்டு கடசி மட்டும் அவன் யார் எண்டே படத்தில
காட்டல்லயே சார் யார் சார் அந்த மொகமூடி?
மிஷ்கின் -தம்பி நீயீ இப்டி மொக்கை தனமா கேள்விகேட்டா நானும் கேட்டுடுவன்.
அதென்னய்யா ”விளம்பர இடைவேளைக்கு அனுசரணை வழங்கியோர் “ புரோக்கிராம இழுக்கிறதுக்கு என்னல்லாம் பண்றீங்கடா????
மொ.ரா-அவ்வ்வ்வ்வ்!!!
வழமையா நாங்க தானே மரணமொக்கை போடுவம் இன்னிக்கு நீங்க பின்னிட்டீங்க சார்.
குட் கொஸ்ரியன் நம்ம ப்ரொடியூசர்கிட்ட கேட்டீங்கன்ன தெளிவா சொல்லுவார்.(அந்த நொன்னைக்கு தான் தமிழ் தெரியதே ஹி ஹி).
சரி அத உட்டுர்ரன் சார் ஒரு கேள்வி “ஏன் சார் ஒங்க படத்ல ஒரு குடிகாரப்பாட்டு போடுறீங்க.
அதுமட்டுமில்லாம நீங்களே அதையும் பாடி சாவடிக்கிறீங்க”?
மிஷ்கின் -தம்பி “புகைப்பிடித்தல்,மதுபானம் அருந்தல் உடல் நலத்துக்கு கேடு எண்டா யாரப்பா கேக்குறாங்க இப்டி கேவலமா பாடுறப்போ பாக்கிறவங்களுக்கு பாட்டு மேல எவ்ளோ பயம் இருக்கோ அத போல குடிமேலயும் பயம் வந்துடும் திருந்திடுவாங்க”
எப்டி தம்பி?
மொ.ரா-முகமூடி கதைய விட சூப்பர் சார் இது.
”ஓகே சார் எங்க கூட மொக்கை போட்டு நம்மள மொக்கையாக்கினதுக்கு டாங் யூ சொல்லிட்டு நம்ம மொக்க டி.வீ யோட அன்பு பரிசு காத்திட்டு இருக்கு எட்துட்டு போங்க.ஒன்னும் இல்ல “திருவிழால திருடினகொரங்கு முகமூடி” 2 இருக்கு சார்.
எனி மொக்கை படம் எடுத்தப்புறம் இத போட்டுட்டு வெளில ஜாலியா சுத்தலாம் ஒரு ஆளும் கண்டுக்கமாட்டாங்க இன்னொரு மாட்டர் அதுக்குமேலயும் கூலிங் கிளாஸ் போட்டுடாதீங்க !!!”
சரி நேயர்களே மன்னிக்கவும் பொறுமையின் சின்னங்களே இன்னைக்கு முதல் ரெண்டு மொக்க படங்கள் பத்தி பாத்தாச்சு பேசியாச்சு அந்தந்த படக்குழுவினரோட மொக்கை போட்டாச்சு.நாளைக்கு மத்த ரெண்டு படம் பத்தி பார்ப்போம்.இன்னிக்கு வேற சூர்யாட மாற்றான் வந்திருக்காம் அதுவும் நம்ம நிகழ்ச்சியை சிறப்பிக்கும் என நம்பிக்கைல அனைவருக்கும் மொக்கை கனவுகள் வரட்டும் என கூறி விடைவெறுபவன்.
மொக்கை டீ.வீயின் ஒரேயொரு ஆங்கர் மொக்கைராசு!!!
திட்டவிரும்பின் கேவலமாக திட்டவும் வாழ்த்தவிரும்பின் லைட்டா வாழ்த்தவும்.
இப்படிக்கு இடியட் இரோஷ்.